பூமியில் இருந்து பார்கையில்
அழகாகத் தெரியும் அதே நிலவு தான்
கிட்டப்போய்ப் பார்த்தால் கரடுமுரடய்
கிடக்கிறது என்கிறது...
விஞ்ஞானம்...!
விஞ்ஞானம் சொன்ன...அதே
நிலவைத்தான்
சற்கரை நிலவு
தங்கநிலவு
வெள்ளிநிலவு
வட்டநிலவு
வண்ணநிலவு என்கிறது... கவிதை...!

2 பின்னூட்டம்(கள்):

அதனால் தான் கவிதைக்குப் பொய்-அழகு என்றார்;
கரிசல் காட்டார்.

அது உண்மை தான்