- முடிந்து போன துவக்கங்கள் -

கடந்த காலத்தில்தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை
என்றுசொல்ல வைக்கின்றன.

கிடைக்காத நுழைவுத் தேர்வு ஒன்று

என் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறது.

கிடைக்காதவேலை ஒன்று தந்திருக்கிறது

கிடைத்தற்கரிய வேலையை.

துரோகமிழைத்த நண்பன் கற்றுத் தந்திருக்கிறான்

தாங்கும் வலிமையை.

ஏமாற்றிய நண்பன்பெற்றுத் தந்திருக்கிறான்

ஏமாறாத மனதை.

தோற்றுப் போன காதல் பரிசளித்திருக்கிறது

அன்பான மனைவியையும்அழகான குழந்தையையும்.

ஒவ்வோர் தோல்விக்கும் பின்னும்

கடவுள் இருக்கிறார்.
கவனித்துக் கொண்டே


இவை யாவும் என்னுடையவை அல்ல இணையத்தில் சுட்டவை :))

7 பின்னூட்டம்(கள்):

ur

kavithaikal good and super

இவற்றைக் கவிதைகள் என்பதிலும் பொன்மொழிகள் என்பதே பொருந்தும்.

முரளிதரன் ,யோகன் அண்ணா, உங்கள் வரவுகளுக்கு நன்றி

நிச்சயமாக பொன்மொழிகள் என்றும் வரலாம் தான்

ஒரு கதவு மூடப்படும் போது இன்னோரு கதவு எமக்காகத் திறக்கும்.

அதைக் கண்டு பிடித்தால் வாழ்வில் வெற்றிதான்

Nallaa irukku maaya!

Chandravathanaa அக்கா வரவுகளுக்கு நன்றி