சுகமானது எதுவென்று
நிலவிடம் கேட்டேன் - ஒளிந்து கொண்டது.
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில்
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில்
பிரிவில் தான்
உன் நினைவுகள் மீட்கப்படுகின்றன.