சுகமானது எதுவென்று
நிலவிடம் கேட்டேன் - ஒளிந்து கொண்டது.
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில்
பிரிவில் தான்
உன் நினைவுகள் மீட்கப்படுகின்றன.

1 பின்னூட்டம்(கள்):

நெசந்தானே..எதுவுமே பக்கத்துல இருந்தாக்கா அதன் அருமை தெரியாதுதானுங்க...