மானத்தமிழா சற்று சிந்தித்துபார் ...!
நீ என்ன கல்லாதவனா?
கல்
எதற்கு அடிக்கவா ? இல்லை
கட்டவா ? இல்லை அடிமை விலங்கை உடைக்க
எத்தனை துன்பம் எத்தனை தொல்லை
ஏன் நமக்கு மட்டும் அமைதி வழியில்
பயணம் நடு வழியில் கரணம் ஏன் ?
பாதகர் கூட்டம் நிறைய உலவும் உலகம் இது -நம்மை
பேதையர் ஆக மாற்ற முயலும் கபடம்....!
ஆறா வடு சொல்லால் சுட்ட வடு பிறரை வையாதே
தேன் மதுர தமிழுக்கு நிந்தனை
ஆஹா எத்தனை அழகு நம்ம தமிழ் மொழிக்கு
அத்தனையும் நம்ம வாயில் கொஞ்சினால்
தமிழ் அன்னையே நகும்
2 பின்னூட்டம்(கள்):
"மானத்தமிழா சற்று சிந்தித்துபார் ...!"
சிந்திக்கிற கெட்ட பழக்கம் எல்லாம் எங்களிடம் தான் இல்லையே பேந்து என் அதைப்பற்றி அலட்டுகிறீர்
கவிதை அருமை
வாங்க வாங்க உங்கட குசும்புக்கு குறைச்சலில்லை காணும்
Post a Comment